Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 11

Advertisement

யமுனா எல்லாருக்கும் நல்லவர் ஆனா இந்த பூங்காவனத்தை மட்டும் பாடா படுத்துறார். கதிர் தாமரைக்காக கரெக்டா வந்துட்டானே. தாமரையும் மலர்ந்துட்டாளே கதிரை பார்த்து. நிவிக்கு அவ கவலை. தர்சன் நிவி சான்ஸ் இருக்கா? சூப்பர்மா ? ? ?
 
Top