Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 12

Advertisement

அடப்பாவிகளா ஒரு கல்யாணத்தை நடத்துவது எவ்வுளவு கஷ்டம் குருவி சேர்ப்பது போல பணத்துக்கு அவ்வுளவு உழைத்தார்கள் இப்படி களவு போய்விட்டதே எவன் பார்த்த வேலைடா????திருட்டுநாய்களுக்கு நல்ல சாவே வாராது
 
ரொம்ப சந்தோஷம் குடுத்து
உடனே சங்கடத்தையும்
வச்சு என்ன செய்ய ??
 
Last line நினைச்ச மாதிரியே போட்டு இருக்கீங்க??
ஒரு பேச்சுக்காவது அந்த lines uh skip பண்ணலாம் ல நீங்க?? இதையே சகுன தடையா நினைக்க மாட்டாங்களா??
 
Top