Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 14

Advertisement

ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரண்... எப்போதும் மிஸ்டேக் அதிகத்துல குறைவா இருக்கும்.. இன்று அதிகத்துல அதிகம் ?
 
அடுத்தவங்க கஷ்டத்தைப் பார்த்து கண்டபடி பேசுற ஜென்மங்கள் கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் இருக்கிறார்கள்.

அந்த சொல்வீச்சுக்கு பயப்படாமல் தைரியமாக நின்ற தாமரைக்கு சபாஷ்.
 
Top