Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 14

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.கல்யாணத்துக்கு ஏழே நாள் இருக்க,பணம்,நகை போனாலும் சம்பாதிக்கலாம்,உயிர் போயிருந்தால் மூன்று பெண்கள் என்ன ஆவார்களோ என்ற நினைத்து சோமநாதன் மனதை தேற்றி கொள்ள,கதிர் குடும்பம் அவருக்கு துணையாக இருந்தது????.

தாமரை இப்பதான் சந்தோஷமா இருந்தா,அதுக்குள்ள திருட்டு போனதுல மொத்த சந்தோஷமும் போயிடுச்சு???.வீட்டு கடன்,நிவி படிப்பு செலவு,மாமா கொடுத்த பணத்தை எப்படி கொடுக்க போறோம்னு நினைத்து தாழ்வு மனப்பான்மை.நகை கிடைத்தால் கடனையாவது அடைக்கலாம்....

தன் படிப்புக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்வதும்,குடும்ப கஷ்டத்தை பார்த்தும் நிவி சேர்த்து வைப்பது அருமை???.இப்படி மகள்கள் கிடைக்க சரளா கொடுத்து வச்சிருக்கனும்????.

அடச்சீ...கல்யாணத்தை நிறுத்தனும்னு கங்கணம் கட்டிட்டு வந்தது போல பேசறாளே,இவள்லாம் பொம்பளையா???.வெரசா பேசி முடிச்சதோட அதே நாள்ல கல்யாணம் வச்சா கதிருக்கு குறை
இருக்குன்னு அர்த்தம்னு சொல்லுறா????.இழிச்சவாய் குடும்பம் கிடைக்கவும் மொளகா அரைக்கிறாங்கன்னு தாமரை குடும்பத்தையும் பேசறா மனுசியா இவ ராட்சஷி????.

இது கொண்டு வந்த பொண்ணுக்கு வேறோரு பையன் கூட பழக்கம் இருக்கு என வேணாம்னு சொன்னாங்கன்னு வாய்க்கு வந்தது போல பேசறாளே???.இது பேசுனது ஊருக்கே கேட்கும், இதுல ஒட்டு கேட்கறாங்களாம்????.

நல்லா நாக்கை புடுங்கறத போல கேட்ட தாமரை, கழுத்தை பிடிச்சு தொரத்தாத குறையா தொரத்திட்டா???."சின்ன யமுனா"??.யமுனா சிரிச்சுட்டு கேட்டதை தாமரை சீறிட்டு கேட்டு கலக்கிட்டா????.தாமரை கண்டதையும் நெனச்சு குழப்பிட்டு இருக்காளே???.
 
Last edited:
நிவி குடும்ப கஷ்டத்தை உணர்ந்து சொல்லுவது அருமை பொண்ணுக ரெண்டுமே சொக்க தங்கம் தான்.
ஏம்மா சும்மா பேச்சுக்கு கூப்பிட்டா நடுவீட்ல வந்து உட்கார்ந்துகிட்டு, அடுத்தவங்க குடும்பத்துல பேசி பிரச்சனை பண்ணுவியோ... என்ன ஜென்மம் டா இது..
 
Last edited:
Top