Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 9

Advertisement

????விஷேச சாப்பாட்டை கொடுத்தா பொண்ணு சந்தோஷப்படும்னு,தர்ஷன் ஆபிஸக்கு சாப்பாடு கொண்டு போகனுமா???.அதுவும் வளர்ற பொண்ணு நல்லா சாப்பிடனும் என அஞ்சடுக்கு கேரியர் பத்தாது என மூனடுக்கு கேரியரும் வேணுமாம்????.

தலையில துண்டை கட்டிட்டு,கூடையில கேரியர் வச்சுட்டு தர்ஷன் ஆபிஸ்க்கு போறது போல நெனச்சு அலறுவதும்????,யமுனா பண்ற அலப்பறையில கல்யாணம் ஒருத்தனுக்கு, கந்தலாகறது நானான்னு அலுத்துக்கறது???,பூங்காவனம் அமைதியாக இருந்தே யமுனாவுக்கு ஈடுகொடுத்து பேசறது,மனைவியின் செயலை ரசிக்கறது என வீடே கலகலக்குது????.

வீட்டுல இத்தனை வகை சமைச்சது போதாதுன்னு பதனீ,நொங்கு வேற????,வெயில்ல வந்தவங்களுக்கு கொடுத்தா குளுகுளுன்னு இருக்கும்???.இன்னைக்கு நடந்ததுக்கு மொத்த பானையும் நான் தான் குடிச்சிருக்கனும் என நடந்ததை கதிரிடம் சொல்லி கலகலக்க???.வளர்ற பொண்ணா,பூசின மாதிரி தான் இருக்கா??? என தாமரையின் நினைவுடன் கதிர்???.

போர்டிங் ஸ்கூல்ல படிக்கற பசங்க,லீவுக்கு வந்தாலும் நிம்மதியா வீட்ல இருக்க விடாம ட்ராயிங் கிளாஸ்,டான்ஸ் கிளாஸ்னு அனுப்பும் இவங்க எப்போதான் திருந்துவாங்களோ???நெருக்கமும் வேண்டாம்,கசப்பும் வேண்டாம்,என்னவென்றால் என்னனு ஒரு எல்லைக்கோடோடு இருக்கறவங்க,
நகை,சீர்,வரதட்சணைய பற்றி பேசுவது ஏன்,இப்பவும் ஒதுங்கி இருக்க வேண்டியது தானே???.

மதிவாணன்,வாசுகியின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்ததோடு,ரெண்டு பிள்ளைகளும் தானா உண்டாக்க நினைக்கிற பசங்க,குடுக்கறதை எதிர்பார்க்கற பசங்க இல்லையென மகன்களை பற்றி பெருமையாக கூறி மூக்குடைப்பது போல பதில் சொல்லி யமுனா அசத்திட்டார்?????.

யமுனாவின் கை பரபரவென வேலைகள் செய்ய,வாய் படபடவென பேச,மகன் சம்மதம் கிடைத்ததும் கல்யாண தேதியையும் குறித்து விட்டார்???.ஒரு மாதத்தில் கல்யாணம் என கதிர், தாமரைக்கு மெசேஜ் செஞ்சுட்டான்☺☺☺.ஆனா,தாமரை நகை,சீர்வரிசை இல்லாமல் வருவதாக சொன்னது ஏன்????.மிகவும் அருமையான பதிவு சரண்யா????.
 
Last edited:
படிச்சு படிச்சு.... சிரிச்சு சிரிச்சு.....
அம்மா சின்ன மகன் தனி combination.....
புதினா கிள்ளி வச்சு ஆஸ்கர் award வாங்கும் அப்பா....

வளர்ற பிள்ளை... மூன்று அடுக்கு சாப்பாடு.. எல்லாம் அழகான... பாச நேசம்....
இரண்டு மருமகளுக்கும் நகை சேர்த்து இருக்கும்.... யமுனா அம்மா...
அம்மா character களை உயர்த்தி அழகாக்கும் சரண் ன் கதை சொல்லும் அழகு awesome.....

உரையாடல்களும்.... கதைக்களமும்.... excellent....
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
Last edited:
யமுனா மா எங்க கண்ணே பட்டமும்.
உங்க அன்புல, தாமரை உருகுறாலோ நாங்க உருகிட்டோம்.
இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் , தாமரை எண்ணங்கள் என்னவோ?
 
Top