Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 14

Advertisement

புரியாத.. யோசிக்க தெரியாத வயதில் நடந்த அனுபவங்கள்.. இப்போ புரியுது.....
இப்போது மனதை திடப் படுத்தி தயார் படுத்தி... உனக்கும் சேர்த்து நான் விரும்பி விட்டு போகிறேன் என்ற மனநிலையில்...என்ன ஒரு பெண்.... அப்படியே தூக்கிக் உயர்த்தி இருக்கீங்க....

மகளும்... அக்கா வும் கொடுத்த shock!!!! வசந்தி க்கு...

ஜோதி!!!!
அம்மாவுக்காக நான் பேசுவேன்...
தாத்தாவை நீங்க பேசாததாப்பா!!!!

Super... super....


.
 
Last edited:
Top