அமைதியான ஆழிப்பேரலை சுனாமியா மாறப்போவது எப்போ?
K kothai suresh Well-known member Member Aug 18, 2023 #51 அமைதியான ஆழிப்பேரலை சுனாமியா மாறப்போவது எப்போ?
S sumiram Well-known member Member Aug 18, 2023 #55 Arumaiyana ud. Kasi ya solliye oru vazhi seiyuran.
V vijirsn1965 Well-known member Member Aug 18, 2023 #57 Semmaiya superb ah irunthathu arumai mam viji
V vijiramesh Well-known member Member Aug 19, 2023 #60 சஞ்சனாக்கு வாங்கியிருந்தாலும் கண்ணாவுக்கு பிடித்த நகை என்று வைத்து இருந்தாள் அல்லவா. இப்போ சஞ்சனா பழக்கப்படுத்தி இருந்தாலும் கண்ணாவுக்கு வடா பாவ் டேஸ்ட் பிடித்திருக்கு ; சாப்பிடுகிறான் . அவளால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா ?
சஞ்சனாக்கு வாங்கியிருந்தாலும் கண்ணாவுக்கு பிடித்த நகை என்று வைத்து இருந்தாள் அல்லவா. இப்போ சஞ்சனா பழக்கப்படுத்தி இருந்தாலும் கண்ணாவுக்கு வடா பாவ் டேஸ்ட் பிடித்திருக்கு ; சாப்பிடுகிறான் . அவளால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா ?