Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 3

Advertisement

இவன் இத்தனை புத்திசாலியா
இருக்கான்
ஆனா தப்பான இடத்தில்
காதல்
ஆழியின் காதல் யார்
கண்டுபிடிக்க போறாங்க
 
Semma thirumbavum Sanchana veettuke poi vittaan Karmegavannan parisu porulkalai thirumba vangukiraanam super Aazhini manathukul kannan meedhu ulla kaadhalai maraithu vaithirukkiraal ud arumai superb mam viji
 
ஆழினி ஆழ்கடல்மாதிரி எல்லாத்தையும் மனசுக்குள்ளாறயே அமுத்தி வச்சிருக்காதே. ஒரு நாள் எல்லாமே கரையை உடைச்சிடும்.அப்ப சேதாரம் அதிகமாகிடும்.
அடேய் அலப்பறை வேந்தனோட பிபியை ஏத்திட்டு மட்டன் பிரியாணி கேக்குதாடா உனக்கு.👊👊👊👊👊👊👊 இதுல பலி ஆடு தானா வந்து சிக்குது😅😅😅😅😅.
வாவ் வேந்தன் வாழவந்தான் நட்பு கிரேட்.😍😍😍😍meesakara nanba song whatsapp status #friends
 
Top