Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 14

Advertisement

கல்யாணம் கன்னிகா தானம் தானே? ஆத்மாவுக்குப் பிச்சை போட்டேன்என்று சொன்னது வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் இப்படி ரிதுவை விட்டுப் போய் எல்லோருக்கும் பிரச்சனையைப் படம் போட்டுக்காட்டி அவளை அசிங்கப் படுத்தியிருக்க வேண்டாமே! ஆத்மாவும் அவன் அப்பாவைப் போல ரிதுவை ஊர் பார்க்க அவமதிக்கின்றான் இங்கு.:(
 
Aanandhi annan avalukku mela irukkaru… ???
Yean avarukkum ponnu irukko… Aathma thalaila katturathukkaga ipdi pesuraro… Aathma mattum ithai kelvi pattaan…. Mavane… ammanu kooda parkka mattan… ippo irukkira inakkam kooda irukkathu
 
Athma panadu suthama pidikala!!!
Avan amma appa edu pesunalum thirumba pesu nu sona athamavey ipo Rithu thirumba pesunaduku varutha padura madiri panitan!! Apo ponunga eduvum pesa koodathu apdi dana avanoda ennam??
Apdi ena kovam avanuku??
Athmavala en Rithuva purinjuka mudila!!
Aduvum 15 days a pesama othuku vaikra alavuku Rithu onum thappa solala!!!
Athma va suthama enaku pidikala.
But Kandipa Rithu poi Athma va samadanam paduthura madiri dan varum. Athma enamo periya manasu pani manipan!!! Ponga!!!
 
Top