முழுசா கேக்கமா என்ன மா இது.... விடிஞ்ச பிறகு யக்கா உனக்கு இருக்கு சோக்கா
Dharani Well-known member Member Jun 16, 2020 #41 முழுசா கேக்கமா என்ன மா இது.... விடிஞ்ச பிறகு யக்கா உனக்கு இருக்கு சோக்கா
Barbiebala Active member Member Jun 16, 2020 #42 First part poorvi point of view la padichi konjam shock? la irunden Aana second part la vasu clean bowled akitan? . Poorvi un kovam kooda Cute ah irunda pavam vasu enna panuvan. ? Enna adiii
First part poorvi point of view la padichi konjam shock? la irunden Aana second part la vasu clean bowled akitan? . Poorvi un kovam kooda Cute ah irunda pavam vasu enna panuvan. ? Enna adiii
J Janavi Well-known member Member Jun 16, 2020 #43 அபூர்வா முழுவதும் கேட்க கூடாது.....வாசு அவளை காலேஜ்ல பார்த்து இருப்பாரோ.... அன்பு அம்மா ஒரு வாசகம்னாலும், semma ? ?
அபூர்வா முழுவதும் கேட்க கூடாது.....வாசு அவளை காலேஜ்ல பார்த்து இருப்பாரோ.... அன்பு அம்மா ஒரு வாசகம்னாலும், semma ? ?
Nachu Well-known member Member Jun 16, 2020 #47 நைஸ் epi saran. இம்புட்டு ரணகளத்துலையும் அன்பு அம்மாவுக்கு என்ன ஒரு லொள்ளு? யாரு கோதாவரி? ??இனியும் இந்த முத்துவேல்...... என் வீடு னு சொல்லுவாரு??
நைஸ் epi saran. இம்புட்டு ரணகளத்துலையும் அன்பு அம்மாவுக்கு என்ன ஒரு லொள்ளு? யாரு கோதாவரி? ??இனியும் இந்த முத்துவேல்...... என் வீடு னு சொல்லுவாரு??
மைதிலிமணிவண்ணன் Well-known member Member Jun 16, 2020 #50 வாசு கல்யாணத்தில் அன்பின் பங்கு எவ்வளவு முத்துவேலுக்கு உண்மை தெரியும்போது.....?? கோதாவரின்னு கூப்பிட்டா சுத்திக்கிட்டு போக வேணாம்....... 'ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமான்னு', பாட்டு படிங்க
வாசு கல்யாணத்தில் அன்பின் பங்கு எவ்வளவு முத்துவேலுக்கு உண்மை தெரியும்போது.....?? கோதாவரின்னு கூப்பிட்டா சுத்திக்கிட்டு போக வேணாம்....... 'ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமான்னு', பாட்டு படிங்க