Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 32 நிறைவுப்பகுதி

Advertisement

கதை சூப்பராக இருந்தது சிஸ்..
அன்புமா கேரக்டர் சூப்பர்..:love::love::love::love:
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சரண்யா சிஸ்..?????
 
கண்டிப்பாக மறக்கவே முடியாத குடும்பம்.... ஒவ்வருவரும் ஒரு ஸ்பெஷல்.... ஏகப்பட்ட code word வசனங்கள்... Chance less sis.... ஒரு சில கஷ்டமான சமயங்களில் கூட ,உங்க ud படித்து சிரிச்சு mood மாறியிருக்கிறது..... Thanks a lot sis..... இன்னும் இன்னும் நிறைய இதே போல் எழுத இறைவனை வேண்டுகிறேன்.... Hat's off sis......
 
Hey super super????..கடைசில வாசு கண்ணுக்குள்ள கண்டுபிடிச்சிட்டா.. சூப்பர் இந்த எபில அன்பு performance கொஞ்சம் கம்மி.. பாவம் முத்துவேல் கடைசி வரைக்கும் அவருக்கு உண்மை தெரியல.. விம்மா இப்ப ஹாப்பி எப்படி அமையுமோன்னு நினைச்ச வாழ்க்கை அவ எதிர்பாக்காதத விட சிறப்பாக அமைஞ்சத்தில் நான் ரொம்ப ஹாப்பி
 
Vasu & Poorvi family ?
Dailyum update mulama meet panoam, ini romba miss panuvoam. ?
Kutees attagasam panranga, vasu oda training aache. ?
Marudhu-vimmi independent ah work lan manage panranga?
All time favorite, Anbu dan motha kudumbathukum aadharam, muthuvel avangaluku sollavey vendam. ?❤?
Extra ordinary development poorvi unakulla, dhairiyama face panra ellathaiyum, except vasu oda double meaning public la. ?
Dumthatha, Lovely story???

“நாலு வருஷத்துக்கு முன்ன உன்னை பார்க்காம இருந்தா என்ன பண்ணிருப்பேன்?…”
7 years nu varanum la? Marriage agi 3 years agiduche.
 
Last edited:
Top