சூப்பர் சகோதரி அருமையான நாவல் என்ன பொருத்த வரை அன்புக்கரசி தான் கதையோட நாயகி எப்பவும் இந்த மாதிரி கணவர் கிடைச்சா பெண்கள் என்ன சொல்வாங்க நா ரொம்ப துரதிருஷ்டசாலி அப்படின்னு அனுதாபத்தை தேடுவாங்க ஆனா இவங்க அவரை எவ்வளவு ஈசியா சமாளிச்சங்க எனக்கு எங்க அம்மா நியாபகம் தான் வந்துச்சு ஏனா எங்க அப்பாவும் முத்துவேல் கேரக்டரும் ஒன்னுதான் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு your humour sense chance illa All the best keep writing