Wow..... Awesome update Saranya ji ????
Vasiiiii & Nithiiiii....???
Vishwaaa & Diyaaa....???
மீண்டும் இவர்களை படித்ததில் மிக்க மகிழ்ச்சி.....?????????
வசி, விஷ்வாவை விட இந்த வாசுதேவகிருஷ்ணன் எல்லாரையும் வெச்சு செய்வான் போல....????
வசீகரனுக்காவது ஒரு அஞ்சு எபிசோடுக்கு அப்புறம்தான் fan ஆனேன்.
ஆனா இந்த வாசுதேவகிருஷ்ணனுக்கு போன எபிலயே ஃபேன் ஆகிட்டேன்....??????
என்னா கெத்து... என்னா ஸ்டைலு....???????
Eagerly waiting for your next update Saranya ji ??????