Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 2

Advertisement

:love::love::love:

தென்பாண்டிக்கு நேரம் சரியில்லை போல :p:p:p
அங்கே ஒரு ஸ்ருதி...... இங்கே ஒரு ரோஜா......
அழகு பாட்டுமா ரெண்டும்......

ஊடால போய் ஏன்மா இடிக்கிற லிட்டில் டெவில் :LOL::LOL::LOL:

விதுரா லிட்டில் டெவில் குட்டி பிசாசு தானே........
நீ குட்டி சொன்னா அவ அங்கிள் னு சொல்லாமல் சொல்லிட்டா.......
பாரு உனக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்லை.......
இவங்க கிட்ட வாயை கொடுத்தால் டென்ஷன் தான்.......
யார் ஸ்ருதி அக்கா?

அவ எங்க இடிச்சா? இவ வந்த வழில அவன் வந்தான் இது ஜஸ்ட் ஜும்மாச்சுக்கும் ?

தேங்க் யூ :)
 
Nice ud akka:love: :love:
Rendu payangara opposite ah irukanga!! Epdi othu varum???
Athalyum roja seriyana vaala iruka!!!
அதுதான் மேஜிக். ஒத்து போகும் பாருங்க :)

தேங்க் யூ :)
 
Mee in first page???
Superb update Saranya ji.??
Just opposite characters Roja and vidhuran.??
பிரெண்டு லவ் மேரேஜ் பண்ணதுக்கே இவ்ளோ கோவம் வர இவனுக்கு ??இவன ஆர்வமா பார்த்தா கோபம் வராதா ?.
ரோஜா கலக்குறா??.
"தென்பாண்டி தெலுங்கே என் சிங்கார கொழுந்தே"???????.
"மூஞ்சில தொப்பை வச்ச ஹேண்ட்சம்" ?????????
இவ லொளுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு ???. எங்க ஹீரோவை இப்படியா மா நீ கலாய்ப்ப??????.
ஸ்ரீயும் சக்தியும் அடுத்த ஜோடியா சரண்யா ஜி???.

ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் மோதல்?. செகண்ட் மீட்டிங்கில் சண்டை ?. தேர்ட் மீட்டிங்கில் என்ன ஆகுமோ ??????

Eagerly waiting for your next update Saranya ji.??????.
உங்க ஹீரோவா??? அது சரி அது சரி :) இவன் ரொம்ப பேசுவானே ?

தேங்க் யூ :)
 
யார் ஸ்ருதி அக்கா?

அவ எங்க இடிச்சா? இவ வந்த வழில அவன் வந்தான் இது ஜஸ்ட் ஜும்மாச்சுக்கும் ?

தேங்க் யூ :)

ஸ்ருதி ஹாசன் தென்பாண்டி சீமையிலே பாடுற வீடியோ ஒன்னு FB ல திட்டு போட்டாங்களே......
நான் இன்னைக்கு தான் பார்த்தேன்.......
அதன் தென்பாண்டி பார்க்கவும் சொன்னேன்.......
தென்பாண்டி தமிழே கூட எனக்கு பிடிக்கும்......

இடிச்சுக்கிட்டாங்க தானே???
 
Top