எண்ணயா இது கல்யாணம் ஆனா மாதிரி வந்தேது பாத்தா கனவு சரினு விட்ட ரோஜா ரொம்ப ரொம்ப நோக்கியாவா இருக்கா தொப்பை வச்சா handsome யை.... ஆனா தொப்பைக்கு ஒரு சிம்டம்ஸ்யும் இல்ல.... ஆனா ஸ்ரீ ஏதோ ஸ்மெல் பண்ணிட்டா
பயந்தாங்கோழி devil..descrption super....
Devil னாலே terror....ப.கோ devil...
தோழி ஒரு மார்க்கமாக தான் இருக்கிறாள் என கண்டு கொண்ட ஸ்ரீ....
விதுரனையும் assess பண்ணிய ஸ்ரீ....
2nd floor scenario அப்படி யே விதுரனை விதி ஆக்கிஇருக்கு ....
Love startup is quite natural...
Super narration...Dear....
Thanks dear Saranya....
Eagerly Waiting for the next episode. வாழ்க வளமுடன்