Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 7

Advertisement

அக்னி,கீர்த்தி திருமணம் நல்லபடியாக நடைபெற்றது???.நான் சிரிக்க சொன்னா அளந்து வச்சது போல சிரிப்பா,இந்த சிரிப்ப கல்யாணத்துக்கு முன்னே பார்த்தது??.கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் உன் அம்மாவும் அவ சிரிக்கிறது போல நடக்கலையே ஶ்ரீநி??.

கீர்த்தியின் ஆசை நியாயமான ஆசை தான்,அத்தை மகன் ஶ்ரீநியே அவர்களை மதிக்காத போது ,
அக்னி எப்படி நடந்து கொள்வானோ என பயம் தான்,பயத்தை போக்க வேண்டியது
அக்னியின் கடமை.

என் நம்பிக்கையை காப்பாத்திடு ஶ்ரீநி என சொல்லியே பதினைந்து பவுன் நகை வாங்க வச்சிட்டாரா அடைக்கலம்????.
இதுவரைக்கும் செஞ்சது பெருசுல்லஇனி தான் செய்யனும்னா,நகைய வாங்கி கொடுத்ததை போல வேற என்ன செய்ய வைப்பாரோ??.நம்பிக்கைய நீதான் காப்பாத்தனும்னு சொல்லி கையை கழட்டிட்டீங்களே அடைக்கலம் கலக்குறீங்க???.

நகைக்கு பதிலா வீட்ட ஆட்டைய போடனும்னு ஶ்ரீநி நெனைச்சதும் அக்னி வந்து நிக்குறான், கோயிலுக்கு போறப்பவும் அக்னி வந்தான்,ராகாவும்,அக்னியும் சேர்ந்து செய்ற வேலையா இது???.
 
Last edited:
Top