Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 23

Advertisement

என்ன டாக்டர் இவர்
இப்படி தான் யார்னு பார்த்து
சொல்ல மாட்டாரா

இந்த குழப்பத்தில் உண்மை
அர்ச்சனா மூலம் எல்லாருக்கும் தெரிஞ்சுறுச்சு

வெற்றி செய்தது சரியா தப்பானு
சொல்ல முடியல
நண்பன் உயிர்
தலை சிறந்த ஜோசியர் அப்பா
அதனால அவர் சொன்னதும்
அக்கா பெண்ணை குடுத்துட்டான்

ஆனா என்ன இருந்தாலுமபெத்தவங்க
இருக்கும் போது
அவங்களுக்கு சொல்லாம மறைச்சது
தப்பு

கொஞ்ச நேரம் பதை பதைச்சு போச்சு
 
Top