இதுல அடி பிடிச்ச பாத்திரம் வேற சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நாற போகுது.. . அதான் Sunday leave விட்டாச்சே???
அதென்ன "சண்டே லீவு" மட்டும் பெரிய font ல போட்டு இருக்கு....??
கல்யாணத்துக்கு முன்னாடியே இட்லி குண்டாவ அடி பிடிக்க விட்டாச்சு.... கல்யாணத்துக்கு அப்புறம் என்ன என்ன பாத்திரம் அடி பிடிக்க போகுதோ?? ????