Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - இன்ட்ரோ + டீஸர்

Advertisement

அருமையான பதிவு சத்தியமா நீங்க தான் (தீ வ )எழுதி இருப்பிங்கன்னு எதிர்ப்பார்கல கேலியும் கிண்டலுமா இருக்கும் உங்கள் கதைகள், so guess
பண்ண முடியல ரொம்ப அழுத்தமான கதைகளம் ஒரு சிரிப்பு சீன் கூட இல்லை கதையின் போக்கு ரொம்ப நல்லா இருக்கு super very nice welldone waiting eagerly for new story தூரிகை வானம்
 
வாங்க வாங்க சரண்யா மேம்!!! புது வருடத்தில் புது கதைக்கு டீசர். சூப்பர்!!!
வழக்கம் போலவே ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
ஷேஷா சக்தி வேற மாதிரி
??
குடுத்து ஆச்சரியப்பட வச்சத
ஆனந்தம இருக்கு

இனிய புதிய முயற்சி தொடர
வாழ்த்துகள் ஹேமா ?
 
Top