Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 10

Advertisement

இருங்க சரண் ஒரு பொசிஷன் ல நின்னுகிட்டு ஒவ்வொரு ஷாக்கா குறைச்சுகிறோம்......
அப்புறம் ஒன்னு ஒண்ணா அடுக்குங்க......
இந்த boiler ரொம்ப உச்சபட்ச கொதி நிலையில இருக்கு.....
அதை அப்படியே off பண்ணிடுங்க சஞ்சு பக்கமா.....
ரெண்டாவது ஷாக்..... முகிலன் எப்போ இப்படி ரொமான்ஸ் எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டான்??
 
Top