Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 24 ( நிறைவு பகுதி )

Advertisement

சூப்பர் சரண் எத்தனை சின்ன சின்ன சிக்கல்களுக்கு இடையில் எங்களுக்காக எழுதி அருமையாக முடித்து விட்டிர்கள் நன்றி
 
ரொம்ப அருமையான கதை
வாழ்க்கையை ரசிச்சு வாழற
ஆசைய கொடுத்த பதிவு

இப்ப இருக்கற மனநிலைக்கு
அந்த தோட்டமும் தோப்பு வீடும்
அங்க போயிற மாட்டமானு
ஏங்க வைக்குது
?️??️
 
Top