ஓன்றரை வருசமா... வாய்ப்பில்லையே ராசா.. அப்படி எல்லாம் எங்க சரண் விட மாட்டாளே...:LOL::ROFLMAO:
பொன்செல்லம் Well-known member Member Apr 23, 2021 #11 ஓன்றரை வருசமா... வாய்ப்பில்லையே ராசா.. அப்படி எல்லாம் எங்க சரண் விட மாட்டாளே... Last edited: Apr 23, 2021
B Banumathi jayaraman Well-known member Member Apr 23, 2021 #14 மிகவும் அருமையான பதிவு, சரண்யா ஹேமா டியர் ஹா ஹா ஹா நல்ல அதிர்ச்சி வைத்தியம்தான் அத்தை புருஷனுக்கு அனலடிக்கும் வெயிலில் பேசாமல் நீங்க தொட்டிக்குள் இருந்திருக்கலாம் மிஸ்டர் அனலரசு ஹா ஹா ஹா இனி வாயை நீ திறப்பே அனலு இந்த அனலரசு பண்ணுற அலப்பறையில் எனக்கென்னவோ அந்த ஒன்றரை வருஷத்துக்குள் ஓவியாவும் முகிலனும் குழந்தையுடன்தான் மணமேடையில் நிற்க போறாங்கன்னு தோணுதுப்பா ஹா ஹா ஹா Last edited: Apr 23, 2021
மிகவும் அருமையான பதிவு, சரண்யா ஹேமா டியர் ஹா ஹா ஹா நல்ல அதிர்ச்சி வைத்தியம்தான் அத்தை புருஷனுக்கு அனலடிக்கும் வெயிலில் பேசாமல் நீங்க தொட்டிக்குள் இருந்திருக்கலாம் மிஸ்டர் அனலரசு ஹா ஹா ஹா இனி வாயை நீ திறப்பே அனலு இந்த அனலரசு பண்ணுற அலப்பறையில் எனக்கென்னவோ அந்த ஒன்றரை வருஷத்துக்குள் ஓவியாவும் முகிலனும் குழந்தையுடன்தான் மணமேடையில் நிற்க போறாங்கன்னு தோணுதுப்பா ஹா ஹா ஹா
J Jovi Well-known member Member Apr 23, 2021 #15 ஹ ஹா செம டா முகில் இந்த அனலரசுக்கு அடிக்கடி சாக் ரீட்மென்ட் குடுக்கணும்
D Devi29 Well-known member Member Apr 23, 2021 #18 Analai nalla aratiachu???????super mukil nice epi sis
R RIYAA Well-known member Member Apr 23, 2021 #20 ??? அச்சச்சோ இனி அந்த தண்ணி தொட்டிகிட்டயே அனல் வரமாட்டாரே கெடச்ச சான்ஸ் மிஸ் பண்ணாம தூக்கி பொத்துனு போட்ருக்கலாம்ல முகில்... அனல் கொஞ்சம் குளிரா இருந்திருப்பாருல்ல ??? Last edited: Apr 23, 2021
??? அச்சச்சோ இனி அந்த தண்ணி தொட்டிகிட்டயே அனல் வரமாட்டாரே கெடச்ச சான்ஸ் மிஸ் பண்ணாம தூக்கி பொத்துனு போட்ருக்கலாம்ல முகில்... அனல் கொஞ்சம் குளிரா இருந்திருப்பாருல்ல ???