Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 6

Advertisement

முகிலன் மாதிரி இளைஞர்கள் தான் இப்போது நாட்டுக்குத்தேவை. நல்லமுடிவு .
நம்ம முகிலன்... என்ற அனலரசு வார்த்தை எதிர்பார்த்த்து தானே.. அதெல்லாம் ஓவியாவை விட்டு விட மாட்டான் நம்ம முகிலன். ஆனா இந்த ஓவியா பொண்ணுதான் இனிமே தைரியமா இருந்து முகிலனுக்கு கை கொடுக்க வேண்டும்..சரண் என்ன செய்ய போறாங்கன்னு பார்க்கலாம்..
 
Top