Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 12

Advertisement

செம எபி...காந்திமதி ஒரு பக்கம் அட்ராசிட்டி பண்ண மது மிஸ்டர்.சொக் ஒரு பக்கம் ப்ரபோஸ் பண்ண அட்டகாசமா இருக்கு...

"மருதுக்கு பேன் பார்த்திட்டு இருப்பான்" படிக்கும் போது செம சிரிப்பு ?...அப்புறம் ஜகா மாம்ஸ்க்கு என்னவாம்...அவனுக்கு கோழி பிடிக்க தெரிஞ்சா தான் பொண்ணு பார்க்குமா அப்பத்தா?
 
Yeppa enaku ippove appatha alaparaya nenachadaan ???. Photovuke andha ravusu. Ippo kekava venum. Mr sok unga siripa meesaiku keezhaye evlo naal maraipeenga. Madhu nee superma. Nalla kaalam nee kelambi poi maapilai pathu pesina. Illena ennaiku sok pesi?! Epdiyo kalyanam mudivagiruchu super
 
ஆத்தே இந்த காந்திமதி அப்பத்தாவை இனி கையில புடிச்சு வைக்க முடியாது போலவே....... மருதை சண்டியர் கணக்கா சலம்பலை கூட்டுமே??
செம epis சரண்.
 
உண்மையாலுமே பாதியில் விட்டுவிட்டு போய் இருக்கீங்க....
சூப்பர் காந்திமதி பாட்டி..
He proposed and decided on the marriage date. Also ....
நாராயணன் நாரு சூப்பர்...
 
Even it is five parts it went fast and superb..
ஒரு வழக்கறிஞர பேன் பார்க்க விட்டுடிங்களே...
செம பதிவு...
திங்களுக்காக காத்திருக்கிறேன்...
 
Top