Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 16

Advertisement

அருமையான பதிவு ?????, இசையின் பேச்சு அருமை ???, அதற்கு க
பதில் தந்த கீர்த்தனன் பேச்சும் அருமை ????????
 
நல்லா இருக்கு பதிவு
வெகுளியா மனிதருக்கு
அந்த இடத்துல மகளபத்தி
யோசிக்க தெரியலயா
அம்மா நம்பறவங்க உரக்க
சொல்லி இருக்கனும்

நடந்து எல்லாம் மனகஷ்டம்
ஆனா கீர்த்தனன் இசை
வாழ்க்கையில் வந்தது
அருமை
 
Top