ஏன் இந்த வர்ஷாவுக்கு வேற ஹாஸ்பிடல் இல்லையாமா??
இம்புட்டு களேபரத்திலும் ஜீவ் ஜீவ் னு bp மட்டும் ஏத்த முடியும்??
அடடே..... நல்ல நேரம் நல்லா குணமா பேசுதே??
என்ன இது சக்தி கல்யாணத்தை நிறுத்த சிவா கிட்டையே சொல்றா. சிவாவின் காதல் அவளுக்கு தெரியல அதுதான். வர்சா மனநலம் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் இருக்காளா. அடுத்து ஜீவன் fb வர போகுதா அருமை