புதிய வார்ப்புகள் படத்தில் இருந்து பாக்யராஜ், ரதி வருவாங்கன்னு நினைச்சா,தியாகுவுக்கு இதுவே போதும்னு நினைச்சிங்களா சிந்து????.
நாற்பது பேருக்கும் குறைவான ஆட்களுடன் தான் கல்யாணம் நடந்துச்சாம்... ஒருவேளை கொரோனா பிரச்சினையால இருக்குமோ??? ??? எல்லாரும் இப்படி தானே வந்தாங்க..???
மச்சான் பேக் கிரவுண்ட் சோங் போடேன்... இந்த சோங் ஓகேவா??? ????