Nice ud saran sis? Take care of yourself❤
மனிதன் எவ்ளோ ஆபத்தான மிருகமா மாறிட்டு வரானு நெனச்சுப் பாக்கவே பயமா இருக்கு?? பணம், பதவி, புகழ் எல்லாம் இருந்தும் இந்த கேடுகெட்டவனுக்கு என்ன வேணும்னு இப்டி ஒரு மாபாதகத்த செஞ்சானோ? கூட இருந்து குழிப்பறிக்கிற
குள்ளநரி? பாவம் அவன் குடும்பம்☺
செழியன்❤அஸ்வினி கல்யாணத்துக்கு வெயிட்டிங்?