Nirmala vandhachu ???ஹாய் அன்பூக்களே,
மெல்ல மெல்ல எனக்காக தான் டைப் பண்ணேன். என்னாலையும் சும்மா இருக்க முடியலை. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணலை. காலையில இருந்து கொஞ்சம் கொஞ்சமா டைப் பண்ணியாச்சு.
அப்பறம் நாளைக்கு எனக்கும் ஹாஸ்பிட்டல் போகனும். சேம்பிக்கும் செக்கப் இருக்கு. அதனால நாளைக்கு அப்டேட் இல்லை அன்பூக்களே. அப்படியே போட்டாலும் டீசர்ல வர எபி அது. டென்ஷன்ல விட்டுட்டு போனமாதிரி ஆகிடுமே. அதனால திங்கள் கிழமை வரேன் நான். ☺ ☺ ☺
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???
மன்னன் மனம் பிருந்தாவனம் – 21 (1)
மன்னன் மனம் பிருந்தாவனம் – 21 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ?????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???
https://www.youtube.com/@saranyahematamilnovels
நட்சத்திர விழிகளிலே வானவில்
மின்னல் அதனின் மகனோ
விரல் தீண்டிடு உயிரே
தேன் தெளிக்கும் தென்றலாய்