Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 28 (எபிலாக்)

Advertisement

Super story sis, nalla seat edgela ukara vachitinga..neenga intha storyku inum ethana update koduthalum padipom apdi oru storyline idu. Nedunchezhiyan already nizhalai mayangum maiyal story laye en favourite character athe pola than ash um. Idula inume en favourite agitanga. Aana enaku inume Chezhiyan epdi antha kadathina spot ku reach ananu oru doubt..oru vela naan tha miss pannitena..idu thavira flow oru edathulayum miss agama story kondupoitinga and mukkiyama ella characterskum importance koduthinga adu rombave super...ungaloda adutha storyku waiting sattu puttunu vanga...
 
அருமை சரண் ??
ஒவ்வொரு epis ல வும் எங்களை வச்சு செஞ்சுட்டிங்க.
உங்களை நல்லா தெரிந்த எங்களாலும் திட்ட முடியல.
இந்த ஸ்டோரியும் எங்களுக்கு diff feel கொடுக்குது.
எல்லா genre um எழுதுங்க.
வாழ்த்துக்கள் டியர்.
 
Top