Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 28 (எபிலாக்)

Advertisement

ஹாய் அன்பூக்களே,

வந்துட்டோம்.
மன்னன் மனம் பிருந்தாவனம் கதையை நிறைவு செய்தாகிற்று. உண்மைக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம். மற்ற கதைகள் முடிக்கும் போது இருந்ததை விட இன்னும் சந்தோஷம் கூடுதலாவே இருந்தது. ? ? ?

கதைக்களம், அதை சரியாக விதத்துல குடுக்கனும் இப்படி நினைச்சிருந்தேன். ஆனா சரியான நேரத்துல குடுக்க முடியலை. இந்த கதை எழுதி முடிக்கிறதுக்குள்ள நான் அந்தலசிந்தலையாகிட்டேன். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

வருஷம் ஆரம்பிச்சதுல இருந்து ஃபுட்பால் மாதிரி ஒரே பந்தாட்டம் தான். ஹப்பா ஒருவழியா முடிச்சாச்சு. ;););)

கனமான கதை, பதட்டத்துலையே வச்சிட்டீங்கன்னு செம்ம திட்டும், இனி இப்படி எல்லாம் எழுதாதீங்கன்னு அதட்டலும் கூட இந்த கதைக்கு வாங்கினேன். :LOL::LOL::LOL:

ஆனாலும் கதையோட பயணிச்ச எல்லாருக்குமே என்னோட மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே. :love::love::love:

நன்றி நன்றி மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ். நாளைக்கு ஒருநாள் ரெஸ்ட்டோ ரெஸ்ட்டு. ரெஸ்ட்டுக்கெல்லாம் ரெஸ்ட்டு. ?????

வியாழன்கிழமை மாலை
நின் மொழி மார்கழி கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்திடறேன் அன்பூக்களே ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

மன்னன் மனம் பிருந்தாவனம் – 28 (1)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 28 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels

நட்சத்திர விழிகளிலே வானவில்
மின்னல் அதனின் மகனோ
விரல் தீண்டிடு உயிரே
தேன் தெளிக்கும் தென்றலாய்
❤️???
 
எல்லாரும் அழுது துடிக்கும் போது தினமும் கூட்டிட்டு வந்தீங்க, இப்பத்தான் இப்படி சிரிச்சு சந்தோசமா இருக்காங்க... இப்போ போய் உடனே டாட்டா பாய் சொல்லி கூட்டிட்டு போயிட்டீங்க???


?????????
 
Top