Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 1

Advertisement

உங்களுடைய "முல்லை வனக்
குளிரே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஆரம்பமே சூப்பரா இருக்கு
First அப்டேட்டே மூணு பார்ட்டா?
சூப்பர் சூப்பர்
வீட்டு ஓனர் அமர்நாத் நல்லதுதானே சொல்லுறான்
ஏன் இந்த குறிஞ்சிப் பொண்ணு எப்போப் பாரு அவன்கிட்டே சண்டைக்கே நிற்கிறாள்?
என்னதான் சம்பாதித்து போட்டாலும் ஒரு நாளு கிழமைன்னா மனைவி மக்கள் உங்களைத்தான் எதிர்பார்ப்பாங்க, மிஸ்டர் லாரி ஓனர் தயாளன்
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சின்ன மூக்குத்தி பூ கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதைக்கு எந்த டீசரும், இன்ட்ரோவும் குடுக்கலை. நேரடியா அப்டேட்க்கே போய்டுவோம்னு தான் :)


முல்லை வன குளிரே - 1 (1)

முல்லை வன குளிரே - 1 (2)

முல்லை வன குளிரே - 1 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
லவ்லி முட்டி மோதிங் அமர் அண்ட் குறிஞ்சி?❣️❤️
 
Top