Nice
Joher Well-known member Member Dec 12, 2020 #43 குறிஞ்சி உன்னை வச்சி செய்றான் இவன்....... உங்க மாமா அவனுக்கு தான் சப்போர்ட்....... இதெல்லாம் தெரியாமல் பினாத்திக்கிட்டே இருக்கிறியே டுபுக்கு குறிஞ்சி....... வந்து உன்னை அவன் பின்னாடி சுத்த விட போறான்........ உனக்கு பேச்சு மட்டும் தான் ஏழு ஊருக்கு...... செயல்ல ஒன்னத்தையும் காணோம்.......
குறிஞ்சி உன்னை வச்சி செய்றான் இவன்....... உங்க மாமா அவனுக்கு தான் சப்போர்ட்....... இதெல்லாம் தெரியாமல் பினாத்திக்கிட்டே இருக்கிறியே டுபுக்கு குறிஞ்சி....... வந்து உன்னை அவன் பின்னாடி சுத்த விட போறான்........ உனக்கு பேச்சு மட்டும் தான் ஏழு ஊருக்கு...... செயல்ல ஒன்னத்தையும் காணோம்.......
J Jayanthi Balakrishnan Well-known member Member Dec 12, 2020 #44 வச்சு செய்யறானே அமரபுஜங்கன்.குறிஞ்சி நீ பாவம் மா .
S Sasikalasrinivasan Well-known member Member Dec 12, 2020 #46 அடேய் கல்யாணம் ஆகியும் நீங்க முட்டிக்கற நிறுத்தலையா.. முடியல உங்களோட...