Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 13

Advertisement

Wowww iniku Sunday thana maranthutingla
அச்சோ, அவங்களே மறந்துட்டாங்கள்ள நீங்க ஏன் ஞாபகப்படுத்துறீங்க அப்பறம் அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவு போட்ருவாங்க நமக்கு தான் கஷ்டம் ??
 
அழகான பாடல் அதிரனின் குரலில்
காதல் கொஞ்சும் மேகா மேகா

உஸ் புஸ்னு பல்லவன்
காதல் விளையாட்டு யாரும்
காணாமல் பூக்கள் தூவி
ரசனையான பதிவு

ஹேமா சூப்பர் கதை
நகர்வு அழகான கவிதையா
மனச கொள்ளையடித்தது
❤❤?❤❤
 
எத்தனை மேகா கூப்பிடுறான் :love: ❤?
மேகா இவ்ளோ பேசியது ஆச்சரியம் தான்...
அதுவும் நீங்க தான் கூப்பிட்டது
நீங்களே அலைபேசி அழைப்பை துண்டிக்கனும் சொன்னது ??
 
Top