Niceஹாய் அன்பூக்களே,
ஏன் எல்லாமே எஸ்பிபி சாங்ஸ்? அப்படின்ற கேள்விக்கு எனக்கு எஸ்பிபி வாய்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப இஷ்டம்.
என்னோட நாள் தொடங்குவதிலும், முடிவதிலும் அந்த மனுஷனோட வாய்ஸ் தான் அதிகமான இருக்கும். டெய்லி கேட்டுடுவேன்.
அதுவும் எனக்கு சாங்க்ஸ் விஷுவல் பிடிக்காது. எப்பவும் ஆடியோ பிரியை நான்.
ஸ்பெஷலி எஸ்பிபி சாங்ஸ் ஸ்ட்ரிக்ட்லி ஆடியோ மட்டும் தான்.
என்னால அந்த வாய்ஸை எந்த விஷுவல் ஆக்ட்டர்ஸோடையும் கனெக்ட் பண்ண முடியாது. ஒரு ஏமாற்றம் கிடைச்சிடும். இந்த பாட்டுக்கு ஸ்க்ரீன்ப்ளே இப்படி எடுத்திருக்க வேண்டாமேன்னு நிறைய யோசிச்சிருக்கேன். தோணிடும்.
நிறைய சாங் பார்க்க சுத்தமா முடியாது. அந்த பாட்டோட வார்த்தைகளும் வரிகளும், குரலோட ஜாலத்தையும் விஷுவல் கெடுத்திரும். அதனால எப்பவும் பாட்டு கேட்க மட்டுமே பிடிக்கும்.
முடிஞ்சா ட்ரை பண்ணி பாருங்க. அதுக்காகவே நான் குடுக்கற லிங்க் எல்லாமே லிரிக்ஸ் லிங்க் மட்டுமே குடுக்கறேன்.
இந்த கதைக்கு முழுக்க எஸ்பிபி தான் குடுக்கனும்னு ஒரு ஆசை.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
மேகம் வந்து தாலாட்ட - 16 (1)
மேகம் வந்து தாலாட்ட - 16 (2)
மேகம் வந்து தாலாட்ட - 16 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
மேகா வைத்திருந்த போட்டோ ???
View attachment 2508
பதிவின் இணைப்பின் வரிகள் ???