Nice ud
P Priya Prasad Active member Member Aug 21, 2021 #73 Megam ma megam parkka kootitu povaro Athiran.. Mam kindly share ur S.P.B. sir's playlist. All songs were mind blowing. Kindly share playlist if possible
Megam ma megam parkka kootitu povaro Athiran.. Mam kindly share ur S.P.B. sir's playlist. All songs were mind blowing. Kindly share playlist if possible
H Helen jesu Well-known member Member Aug 21, 2021 #74 சந்திரா மற்றவர்களை பார்த்து பொறாமை படுவதை விட்டு பூஜாவுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்கலாம்.
P prikar Well-known member Member Aug 21, 2021 #75 Sema epi. As usual, sema romance Adhi. Ellarum Avankitte romance paadam kathukkanum
K saravanapriyan Active member Member Aug 22, 2021 #77 பூஜாவை கிறுக்குனு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தர் கேரக்டர் ஒவ்வொரு விதம். பூஜா கொஞ்சம் ஆர்வக்கோளாறு. நைஸ் எபிசோட்
பூஜாவை கிறுக்குனு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தர் கேரக்டர் ஒவ்வொரு விதம். பூஜா கொஞ்சம் ஆர்வக்கோளாறு. நைஸ் எபிசோட்
L Lakshmi Murugan Well-known member Member Aug 22, 2021 #78 எத்தனை சொன்னாலும் பூஜா மாதிரி ஆட்கள் புரிந்து கொள்ள போவதில்லை.
J JRJR Well-known member Member Aug 25, 2021 #80 இந்த பூஜா எவ்வளவு பட்டாலும் திருந்தாம கிளிப்பிள்ள மாதிரி யோசிக்குது. நடிகர்கள் நடிப்பது அவங்க தொழில். இதை புரிஞ்சுக்காம இந்த பொண்ணு ரொம்ப கஷ்டம்பா.
இந்த பூஜா எவ்வளவு பட்டாலும் திருந்தாம கிளிப்பிள்ள மாதிரி யோசிக்குது. நடிகர்கள் நடிப்பது அவங்க தொழில். இதை புரிஞ்சுக்காம இந்த பொண்ணு ரொம்ப கஷ்டம்பா.