Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 34

Advertisement

ப்பபபபபபபபா என்ன ஒரு ஆத்மார்த்தமான ஆழமான காதல்
பிரிவின் பரிதவிப்பை வார்த்தைகளால் எவ்வளவு அருமையாக எங்களிடம் கடத்தியுள்ளீர்
செம்மமமமமமமம....
 
அருமை சரண் ??
சில பேருன்னு இல்லை..... முக்கால்வாசி பேர் இப்படி தான்...... ரொம்ப close னு காமிச்சுக்க தேவையில்லாத questions எல்லாம் கேட்டு குடைவாங்க...... இதெல்லாம் தெரிஞ்சு தானே தேவராஜ் கேட்ட போது..... அதி..... அவளே எல்லாத்தையும் கடந்து வர பழகிக்க வேணும் னு சொன்னான்??
பாவம் தான் மேகம் பொண்ணு.
 
Top