Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 39

Advertisement

அப்பப்பா... எப்படி சொல்ல.... அதி மேகா.. ரெண்டு பேரோட நிலை... அதை அவர்கள் வெளிப்படுத்து விதம்... அருமை
 
ரொம்ப ரொம்ப பிடிக்குது!!! அவ்வளவு அழகான pair....
மாற்றி மாற்றி தவிப்பும் உருக்கமும்... incomparable ... never seen before....
Excellent narration...
அடுத்த அடுத்த lines ஐ படிக்க படிக்க இன்னும் இன்னும் நீளாதா??
வாழ்த்துக்கள் சரண்....
Kudos to your incomparable continues hard work....
Sunday யும். பதிவு கொடுத்து .. எல்லோரையும் சந்தோஷப்படுத்தி... super Saran.... Thanks dear...
வாழ்க வளமுடன்
Yes.
 
Top