Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 39

Advertisement

Nice episode
ரசிகர்களின் ஆர்வம் ரொம்ப எல்லை மீறி தான் போகிறது
அதி நிதானமாக இருந்து இருந்தால் தவிர்த்து இருக்கலாம்...
ஆனால் 3 மாதம் வேலைக்கு போகத் தேவையில்லை..
ஓய்வு கிடைத்தது.
 
அருமை.உணர்ச்சிக்குவியல்களின் மொத்த சங்கமம் இந்த அதிரனும்,அதிரனின் மேகமும்.
 
Wooooowwwwwww......saran akka adhi mega va neenga ethana epi kuduthaalum nanga padipom.. paavam megam epdi aagi poochey.... ootukararuku Mattum entha suba aththai advice pannichu....epo thaanum oru mamiyar thaan nu proof panniduchu....adhi mega feelings sooo sweet....they both parents to be.....azhaga sonnenga ka avanga feel aaah......semmma semma ka :love: :love: :love: ?
 
Epdi happy ah celebrate panna vendia moment, ipdi agiruche. But athi chance se illa. Nadigargalum nammala mathiri alunga thanu indha rasigargal epa than purinchuku vangalo. Media vum romba mosam pa.
 
Kudos dear.. excellent style of narration.... Celebrity's privacy becomes a question mark in public places.... People fail to follow social ethics.... Well portrayed sis.... Athiran's expression just makes us as real spectators of the scene rather than as readers....Great effort from your part.....My hearty wishes
 
Top