Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

? ? ?
Wow.. Just wow...
வேறென்ன சொல்ல.... எனக்கு வார்த்தைகளே இல்லை...
இந்த song கண்டிப்பாக spb sir க்கு தான் பொருந்தும்....

வாழ்த்துக்கள் & நன்றிகள் .............. ? ? ? ? ? ? ?????
 
Last edited:
இனிய நிறைவான பதிவு (கள்)....

அழகு அழகான காட்சிகள் கூறி இனிய உரையாடல்கள் ... எழுதி... lovely completion...

அதிரன் மேகவர்ணா star pair....
Made for each other....
மீண்டும் live chat காட்டி இயல்பா ஆக்கி.... நல்ல positive mentality!!!
நடிகன் ....பாடகன்... தன் வேலையை தான் மனமார செய்தால் எல்லாம் நலமே!!!
Looking forward!!!

தினம் பதிவு கொடுத்து ...big bigger biggest ஆ .... story narrate செய்து awesome work....Saran....
ஒரு பிரமிப்பு ஏற்பட்டது!!!!

பாடல்கள் choosed எல்லாம் super.... எல்லா பாட்டும் ரொம்ப apt ஆ fix செய்து இருந்தீங்க!!!
அந்த காலத்தால் அழியாத குரல்!!! பாட்டு கேட்டு முடித்து விட்டு தான் update படிக்கிறது....!!!

கண்கள் கைகள் கணினி யுடன் எவ்வளவு strain ஆகி இருக்கும்!!! உங்களுக்கு!!! Enormous effort!! Kudos!!
ஆனால் எல்லோரையும் சந்தோஷப்படுத்தி ... Thanks...

வாங்க அடுத்த கதையுடன்!!!
வாழ்க வளமுடன்...
 
Last edited:
சொல்ல வார்த்தைகள் இல்லை சரண்... ஜஸ்ட் வாவ்...
ஆலம்பனா... இந்த கதைக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் ???❣️
 
Last edited:
Top