அருமையான பதிவுகள் அதிரன் ரொம்ப பொறுமை & பொறுப்பா செயல் படுறான். மேகா முடிவு சரியே...
ரமீனா சிவராஜ் Well-known member Member Jul 30, 2021 #61 அருமையான பதிவுகள் அதிரன் ரொம்ப பொறுமை & பொறுப்பா செயல் படுறான். மேகா முடிவு சரியே...
S saroja Well-known member Member Jul 30, 2021 #62 பிரதாப் வீட்டுல கல்யாணத்தை நிறுத்துன செய்தி அதிரனுக்கு வந்தோ? ஆமா இப்ப எதுக்கு இவன் போன் பண்றான் ? அப்புறம் இந்த உமேஷ் அதிரன் கிட்ட வெட்டி வம்பு இழுக்குறான்??
பிரதாப் வீட்டுல கல்யாணத்தை நிறுத்துன செய்தி அதிரனுக்கு வந்தோ? ஆமா இப்ப எதுக்கு இவன் போன் பண்றான் ? அப்புறம் இந்த உமேஷ் அதிரன் கிட்ட வெட்டி வம்பு இழுக்குறான்??