Interesting
Vani pandian Well-known member Member Jul 4, 2023 #54 வெண் நிழல்கள் கண்களுக்கு புழப்படுவதில்லை அருமையான வரிகள்
M Mathy Well-known member Member Jul 4, 2023 #57 Lovely update Arranged marriage ஏ தான்... அப்பா சொன்னதுனால தான் கல்யாணமே நடந்துச்சு... ஆரி கையில அடி வாங்க பிளைட் பிடிச்சு வரான் நித்தீஷ்...
Lovely update Arranged marriage ஏ தான்... அப்பா சொன்னதுனால தான் கல்யாணமே நடந்துச்சு... ஆரி கையில அடி வாங்க பிளைட் பிடிச்சு வரான் நித்தீஷ்...
V vaishanika .?? Well-known member Member Jul 4, 2023 #58 அரேஞ்சு மேரேஜாம் சொல்றான் இந்த அல்டாப்பு ம்க்கூம்... வெண் மேகம் அழகாக இருந்தாலும் பிரயோசனம் இல்லை. கருக் கொண்ட கருமேகங்கள் தான் உயிரியலை உயிர்ப்பாக்க கூடிய சக்தி கொண்டது. தணிகாசலம் வினைய கூட்டிகிட்டு வர்றாரு.
அரேஞ்சு மேரேஜாம் சொல்றான் இந்த அல்டாப்பு ம்க்கூம்... வெண் மேகம் அழகாக இருந்தாலும் பிரயோசனம் இல்லை. கருக் கொண்ட கருமேகங்கள் தான் உயிரியலை உயிர்ப்பாக்க கூடிய சக்தி கொண்டது. தணிகாசலம் வினைய கூட்டிகிட்டு வர்றாரு.
V Vani Ramchander Well-known member Member Jul 4, 2023 #59 Thani edhukku ippo. Very nice update. Padikkum podhae picture theriyudhu.