Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 29

Advertisement

எலேய் நம்மூ தங்கம் அழாதேடா 😥😥😥😥🤧🤧🤧🤧🤧🥺🥺🥺🥺🥺🥺🥺.
கண்ணே கலங்காதே உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். இன்னிக்கு பாரு நம்மூ நானு அவனை வையவே இல்லை. இமோஜி மட்டும் தான். வார்த்தைக்கு பஞ்சமாகிப் போச்சுப்பா எனக்கு.
உங்காளு நதிய கொஞ்சற அழகே இதுதான் போல நம்மூ.
அடுத்த எபில எப்படியும் நம்ம சரண் ஜீ அவனை பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆகவச்சிருவாங்க ப்பா. அதனால டோண்ட் கிரை ப்பா.🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
[/QUOTE
அதான் ஜி பயபுள்ள இப்போ அவளின் மெசேஜ் பாத்து விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி வத்தான் போறான் அப்புறம் என்ன 😂
அடுத்த சீன் தொபுக்கடீர் என காலில் விழுந்து விடுவான் தானே .😂
மனைவியே சரணம் தானே வைஷு ஜி🤭
 
அடுத்த ஒரு வருஷத்துக்கு இயக்குநருக்கு மொத்தமா குட் நைட் தான் சகோ 🤭🤭🤭🤭
ஹாஹா எப்படியெல்லாம் யோசினை போகுது 😂
ம் ..ம் நடத்துங்க நடத்துங்க ......ஹாஹா ஹாஹா 👌
 
View attachment 5058
என்ன பண்ணலாம் 🤔🤔🤔🤔🤔மன்னித்து விட்டு விடலாம்😝😝😝🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஹீரோவை காப்பாற்ற ப்ளானா ...??
இது செல்லாது செல்லாது🤧
சீக்கிரமா ஒரு தண்டனையை யோசிச்சு வைத்து இருங்க ....அப்புறமா பயபுள்ளயை வச்சி செஞ்சிரலாம்😁
 
அக்கா நானும் ஆரிக்கு முதலில் பொங்கல் தான் வச்சேன் போக, போக அவன் கிட்ட மாற்றம் தெரிந்தது அதனால தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணினேன்.
ஆனால் இப்படி கடைசில என் மண்டைய சுவத்துல முட்டிக வைப்பானு நினைக்கல அக்கா, நான் maths டீச்சர் ஆனால் என்னால இவனோட கணக்கை புரிஞ்சிக்க முடியலை 😓😓😓😓😓😓 நான் என்ன செய்யட்டும் 😔😔😔😔😔😔View attachment 5049
Maths tea lam life kku aatha mudiyathu ma
Enakku onnum theriyathu nnu taan sollanum
No problem
Aari nallavanga ma
Bhava nnu kooppitachu la oodi vandhuruvangha
Love m konjam athihama taan irrukkum
Aari hero taan da
Don't feel
 
Maths tea lam life kku aatha mudiyathu ma
Enakku onnum theriyathu nnu taan sollanum
No problem
Aari nallavanga ma
Bhava nnu kooppitachu la oodi vandhuruvangha
Love m konjam athihama taan irrukkum
Aari hero taan da
Don't feel
நீங்களாவது ஆரிய ஹீரோன்னு சொன்னிகளே 😔😔😔😔😔😔ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏
 
Top