Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 31

Advertisement

Vera level episode saranma... Achoo aarii unaku ponna katti kuduthathuku mananara entha paada da paduthuva... Pavam simma sir ne kudutha shock la manushana patharitaru.. Aarikeththa tharamana sambavam ma Idhazh... Ennama vella kodiya parakka vidran... Thamaya ma paththu eeukanu da ne adicha kuttikaranaththa thala suththi vizhunthu erupanga da... Usar aitanga thamaya ma🤣🤣🤣🤣.... Lovely loveable aari and idhazh♥️♥️
 
Very very nice
இந்த டைரக்டர்பய புள்ள rehersal எல்லாம் பாத்துட்டு வந்தது இப்படி கிலோ கிலோவா bulb வாங்க தானா? தெளிவா குழம்பி போய் இருக்கியே தம்பி... இதுல அவனாடா நீ? னு மாமனார் கூட romance வேற. அம்மா சாபம் வாங்க கூடாது டா தம்பி... இன்னமும் அம்மாவை முறைச்சுக்கிட்டு தான் திரியற .... அதான், இதழ் உன்னை வெச்சு செய்யறா .... செஞ்சு வெக்கறா ...வினை விதைத்தவன் வினை அறுப்பான்... But.. but... இந்த கெத்து பார்ட்டி இப்படி கெஞ்சறது பாவமா தான் இருக்கு...
 
ஜீ இயக்குனருக்கு இத்தனை bulb 💡💡போதுமான்னு பாருங்கchristmas-smiling.gif
 
Top