Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 19

Advertisement

அச்சோ இப்பவும் பாத்துட்டேன்???.நான் ஒன்னும் வேணும்னு பண்ணலை தானா நடந்தது,நீ நம்பனும்னு சொல்றாளே,இவளெல்லாம் திருந்தவே மாட்டா???.நளினி, இதயா முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என தெரிஞ்சு அடக்குனாலும்,மிருணா அடங்கமாட்டேங்கறா????.

சத்தியமா நீங்க கலெக்டர் தானே???.இத்தனை வருசமா இதயா கிட்ட பேசாததையும் சேர்த்து இப்போ பேசி சீண்டிட்டு இருக்கான்???.இதயா தன்னால் அலுவலகத்தில் இயல்பாக இருக்க முடியாமல் கஷ்டப்படுவது கலெக்டருக்கு புரியுது???.

கண்ணன்பிரான்,இதயாவை எங்கே அழைச்சுட்டு போறான்???.இத்தனை பிரச்சனைக்கு காரணமான உத்ரா என்ன ஆனானு சொல்லலையே...
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

பூவிதயாவின் கஷ்டம் தெரியாமல் லூசு மிருணா எதையாவது உளற வேண்டியது
நளினி எத்தனை அடக்கினாலும் அடங்கலை
கல்யாணமாகாத சின்னப் பொண்ணுங்கிறது சரியாய்த்தான் இருக்கு

யம்மா மிருணாம்மா
கண்ணபிரானை கலெக்டரா பார்க்காதேம்மா பூவியின் புருஷனா பாரும்மா

அன்னிக்கு தம்பிக்கிட்டே சொன்ன மாதிரி நல்லவேளையா இங்கிட்டு உத்ரா வரலை
வந்திருந்தால் கலெக்டரின் கதை கண்டிப்பா கந்தல்தான்

இதயாவுக்கு ஏன் இப்பிடி ஒரு தூக்கம்?
காய்ச்சல் வந்த உடம்பு இன்னும் சரியாகலையா?

ஸார் கலெக்டர் ஸார் ஆசைப் பொஞ்சாதியை எங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க ஸார்?
அவளோட அம்மா வீட்டுக்கா?
ஆனால் அவங்க சென்னையிலில்லே இருக்காங்க
இல்லை யசோதா வீட்டுக்கா?

புருஷன் கலெக்டரா இருக்கும் ஆபீஸில் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான்
சில பேர் அதை அனுபவிக்கவும் செய்வாங்க

ஆனால் நம்ம இதயாப் பொண்ணுக்கு சுட்டுப் போட்டாலும் அந்த வித்தையெல்லாம் வராதே

அதுக்காக டிரான்ஸ்பர்லாம் உனக்கு கொடுக்க முடியாதுன்னு நான் சொல்லலை கலெக்டர் கண்ணன்தான் சொல்லுறாரு பூவிம்மா

"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா

கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்துஅதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே............."
 
Last edited:
:love: :love: :love:பாவம் இதயா அவளுக்கு எவ்ளோ மன உளைச்சல் இதில் மிருணாவும் வெறுப்பேத்துறா. அச்சோ கலெக்டரிடம் டிரான்ஸ்பர்க்கு கேட்கிறாளே. திரும்பவும் இவர்கள் பிரிவை நாங்களே தாங்க மாட்டோம் பின் கண்ணன் எப்படி. Very nice Saran dear
 
Last edited:
Top