Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 9

Advertisement

Saran mam கதைகளுக்கு adict ஆயிருச்சு என் மனசு.... Ep வந்திருக்கும் போய் படி படினு , மனசு வேலை செய்ய விடாம துரத்துது ... முக்கியமா this story...:love::love::love:
 
ரெண்டு பேருமே பாவம் தான் என்ன செய்ய..... அவ நடந்தத மறக்க முடியாம கஷ்டப்படறா.. அவன் நடந்தத மாத்த முடியாம கஷ்டப்படறான்.... சீக்கிரம் இவங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கட்டும்.....

உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சரண் :love: :love: :love:
 
Top