Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அன்பூக்களே :)

நாளைக்கும் பதிவு போடலாம்ன்னு தான் நினைச்சேன். . ஆனா முடியாது போல. நிறைய வேலை. கொஞ்சம் ரெஸ்ட், கேப் தேவைப்படுது. அதனால இரண்டு நாள் எனக்கு லீவ். :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 9 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அடிதடி வாரம்
காதல் வாரம்
ரொமான்ஸ் வாரம் கூட இருக்கு
இதென்ன டவல் வாரம் :p:p:p ஆளாளுக்கு டவல் சீன் வைக்குறாங்களே :unsure::unsure::unsure:

அடடா மச்சானை சமாதானப்படுத்தினா அக்காவை சரி பண்ணிடலாம்னு கணக்கு போடுறாரா அத்தான் :p:p:p
பையன் யாரு கழுவுற மீன்ல நழுவுற ஆள் போல.......
என்ன கேள்வி கேக்குறான்.......

ரெண்டு பேரையும் தனியா விட்டாச்சு.......
பூவி பேச ஆரம்பிச்சுட்டா.... இனி கண்ணன் சமாளிச்சே ஆகணும்.......
என்ன பண்ணப்போறான் அவனோட வேலை அப்படியாச்சே......
ஆபீஸ் ல விசாரணை ஆரம்பிச்சுட்டாங்க.......
எவ்ளோ நாள் பூவி போகாமல் இருக்க முடியும்........


Leave granted.......
Happy Pongal Saran.......
 
Last edited:
Top