Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 28 (நிறைவு பகுதி)

Advertisement

வார்த்தைகளுக்கு கூட
வலிக்காத வர்ணனைகள்...
வீணையின் ஸ்வரம் அவள்
விரல் மீட்டும் இன்னிசை அவன்....
இசை குடும்பத்தில்
மெல்லினம் அவன்
வல்லினம் அவள்....

இயற்கையை பாதுகாப்பவள்
இவளை பாதுகாப்பவன்....
இருவரும் இணைந்து
இயலிசையாய் காதல்...

மனதை வருடிய
மெல்லிசை.....
அருமை sis....
Champ....
பூரிகுட்டி....
மாமா....
Champiiiiii
Wow so sweet....so cute.....
ஆத்மார்த்தமான காதல் கதை....
 
Top