Sema
D Deputy Well-known member Member Jun 9, 2020 #53 Pontatiku oru theen mittai kudukkurathukkukooda paavam manusana vachchu seyraanga pasanga......
மைதிலிமணிவண்ணன் Well-known member Member Jun 10, 2020 #57 முத்துவேல் கூடவே விழுப்புரம் வந்துடனுமா........ அப்போ போலீஸ்காரனின் வண்டி தேர்தான்....
Dharani Well-known member Member Jun 10, 2020 #60 அன்பு முத்துவை உங்க பையனை விட நீங்க தான் வச்சி செய்யுறீங்க... நீங்க சொன்னதும் வாங்கிட்டு வந்து கொடுத்தா மொத்த குடும்பமும் அவரை கேலி பண்ணுறீங்க.... அடேய் நல்லவனே இப்படி பூர்வியை அரக்க பறக்க கிளம்ப வச்சிடீயே
அன்பு முத்துவை உங்க பையனை விட நீங்க தான் வச்சி செய்யுறீங்க... நீங்க சொன்னதும் வாங்கிட்டு வந்து கொடுத்தா மொத்த குடும்பமும் அவரை கேலி பண்ணுறீங்க.... அடேய் நல்லவனே இப்படி பூர்வியை அரக்க பறக்க கிளம்ப வச்சிடீயே