Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 14

Advertisement

அருமையான பதிவு சரண் சிஸ்? பாவம் காய்ச்சல் அடிக்கிதானு பாக்க வந்த புள்ளைக்கு காய்ச்சல் வர வச்சுட்டானே??❤ நம்ம திரு ரொமான்டிக் ஹீரோ ஆகிட்டான் பா? அந்த மிருதுளாவுக்கு ஒரு பொங்கல் வச்சு விடுங்க சிஸ்??
 
Lovely update ?
நாலு பார்ட் உம் சூப்பர்.. ? திரு லவ்வை நிது தெரிஞ்சுகிறது., அண்ணன்களோட பேசுனது., மிருதுளா கிட்ட போட்டி போட்ட உரிமை உணர்வு., சொல்லாமலே திரு மிருதுளாவை கண்டுபிடிச்சது., அவளை திட்டினது., திரு நிது rom எல்லாமே செம.. ????? நைட்ல இருந்து repeat modela படிச்சிருக்கேன்...
 
Top